பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள்

 

1. தனு பாவம்:

உடல் வாகு, தோற்றம், மதிநுட்பம், மூளை, உடல் நிறம், பலம், பலவீனம், மகிழ்ச்சி, துக்கம், குணம் ஆகியன.

 

2. தன பாவம்:

செல்வம், தானியங்கள், உணவு, குடும்பம், இறப்பு, எதிரிகள், உலோகங்கள், ரத்தினங்கள், ஆகியன.

 

3. சகஜ பாவம்:

வலிமை, வேலையாட்கள், சகோதர சகோதரிகள், பயணங்கள், உபதேசம், பெற்றோரின் மரணம், முதலியன.

 

4. பந்து பாவம்:

வாகனங்கள், உறவினர், தாய், மகிழ்ச்சி, புதையல், நிலம், வீடு போன்றவை.

 

5. புத்ர பாக்கியம்:

கல்வி கற்றல், மதி நுட்பம், குழந்தைகள், மந்திரங்கள், தாயத்து, அரசவம்சம், அதிகாரம் மற்றும் பதவியிலிருந்து இறங்குதல் முதலியன.

 

6. அரி பாவம்:

தூய் மாமன், எதிரிகள், இளைய தாயார், மரண பயம், நோய்கள் ஆகியன.

 

7. யுவதி பாகம்:

களத்திரம், வணிகம். பார்வை, இழத்தல், மரணம் போன்றவைகள்.

 

8. ரந்திர பாவம்:

ஆயள், போர்க்களம், எதிரிகள், கோட்டைகள், இறந்தோர், செல்வம், பூர்வ ஜெனமம், மறு ஜென்மம் ஆகியன.

 

9. தர்ம பாவம்:

ஆதிர்ஷ்டம், மனைவியின் சகோதரர், மதம், கோயில்களுக்கு பயணம், சகோதரர் மனைவி முதலியன.

 

10. கர்ம பாவம்:

இராஜாங்கம், உத்தியோகம், மரியாதை, தந்தை, வெளிநாட்டு வாழ்க்கை, கடன் போன்றவைகள்

 

11. லாப பாவம்:

மனைவி, குழந்தைகள், வருவாய், செழப்பு, நாற்கால் விலங்குகள், பொதுவாக அனைத்துப் பொருட்களும்.

 

12. வியய பாவம்:

செலவுகள், எதிரிகள்  பற்றிய செய்திகள், தனது மரணம் போன்றவை.

Related Posts

பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்   லக்னத்திற்கு ஏழாம் பாவம் களத்திரஸ்தானம் என்பர். ஜாதகருக்கு வாய்க்கும் வாழ்க்கைத்துணைவர் எப்படிப்பட்டவர்? அவரது அழகு. குணம் சேர்ந்து வாழும்...
Read More

பதா ராசி – பாவ வலிமை

Parasari Dr. B. Ayyappa Sharma
  ஜயதுர்காவின் கருணையினாலே!!! கிரஹங்கள் உட்சம், ஆட்சி பெற்றாலும் நன்மை தராதது ஏன்?? ஒவ்வொரு பாவத்திற்கும் நன்மை மற்றும் தீமையான பலன்கள் கூறப்பட்டுள்ளது.செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,...
Read More

வீடுகளின் வகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma
வீடுகளின் வகைகள் ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு முதல் வீடு எனும் லக்னம் ஆகும். மற்ற 11...
Read More