பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள்

 

1. தனு பாவம்:

உடல் வாகு, தோற்றம், மதிநுட்பம், மூளை, உடல் நிறம், பலம், பலவீனம், மகிழ்ச்சி, துக்கம், குணம் ஆகியன.

 

2. தன பாவம்:

செல்வம், தானியங்கள், உணவு, குடும்பம், இறப்பு, எதிரிகள், உலோகங்கள், ரத்தினங்கள், ஆகியன.

 

3. சகஜ பாவம்:

வலிமை, வேலையாட்கள், சகோதர சகோதரிகள், பயணங்கள், உபதேசம், பெற்றோரின் மரணம், முதலியன.

 

4. பந்து பாவம்:

வாகனங்கள், உறவினர், தாய், மகிழ்ச்சி, புதையல், நிலம், வீடு போன்றவை.

 

5. புத்ர பாக்கியம்:

கல்வி கற்றல், மதி நுட்பம், குழந்தைகள், மந்திரங்கள், தாயத்து, அரசவம்சம், அதிகாரம் மற்றும் பதவியிலிருந்து இறங்குதல் முதலியன.

 

6. அரி பாவம்:

தூய் மாமன், எதிரிகள், இளைய தாயார், மரண பயம், நோய்கள் ஆகியன.

 

7. யுவதி பாகம்:

களத்திரம், வணிகம். பார்வை, இழத்தல், மரணம் போன்றவைகள்.

 

8. ரந்திர பாவம்:

ஆயள், போர்க்களம், எதிரிகள், கோட்டைகள், இறந்தோர், செல்வம், பூர்வ ஜெனமம், மறு ஜென்மம் ஆகியன.

 

9. தர்ம பாவம்:

ஆதிர்ஷ்டம், மனைவியின் சகோதரர், மதம், கோயில்களுக்கு பயணம், சகோதரர் மனைவி முதலியன.

 

10. கர்ம பாவம்:

இராஜாங்கம், உத்தியோகம், மரியாதை, தந்தை, வெளிநாட்டு வாழ்க்கை, கடன் போன்றவைகள்

 

11. லாப பாவம்:

மனைவி, குழந்தைகள், வருவாய், செழப்பு, நாற்கால் விலங்குகள், பொதுவாக அனைத்துப் பொருட்களும்.

 

12. வியய பாவம்:

செலவுகள், எதிரிகள்  பற்றிய செய்திகள், தனது மரணம் போன்றவை.

Related Posts

ஏழாம் வீடு/பாவம் சிறப்பு

Parasari Dr. B. Ayyappa Sharma
ஏழாம் பாவம் சிறப்பு   ஒரு பாவத்துக்கு நாம் சில விஷயங்கள் நாம் உரியது என்று கூறுகிறோம் . களத்திரகாரகன் சுக்ரன் ஆவார். இது மாறாது, ஆனால்...
Read More

ஜோதிஷப்படி நோயைத் தீர்மானித்தல்

Parasari Dr. B. Ayyappa Sharma
மந்த்ரேஸ்வரர் பலதீபிகையில் (1) 6ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், (2) 8ம் வீட்டில் உள்ள கிரகங்கள், (3) 12ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், (4) 6ஆம் வீட்டின்...
Read More

உத்ரகாலாமிருதம் எனும் ஜோதிஷ நூல் கூறும் பாவகாரகங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
உத்ரகாலாமிருதம்  கூறும் பாவகாரகங்கள் லக்னம் முதல் 12 பாவங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளும் விபரங்களை உத்திரகாலாமிர்தத்தில் காளிதாசர் கூறியுள்ளார். மேலும் பிருகு முனிவர், ஜெய்மினி, பராசரர் போன்றவர்களும் பாவங்களைப்...
Read More