ஜயதுர்காவின் கருணையினாலே!!!
திதிகளின் விஷ சூன்ய ராசி அமைப்பில் மற்றொரு சூட்சுமம்.
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில திதிகள் ஆகாது.அவை
மேஷம்—ஷஷ்டி
ரிஷபம்—சதுர்த்தி, திரயோதசி
மிதுனம்—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
கடகம்—ஸப்தமி
ஸிம்ஹம்—திருதியை, ஷஷ்டி, நவமி, தசமி, திரயோதசி
கன்னி—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம்—பிரதமை, துவாதசி
விருச்சிகம்—நவமி, தசமி
தனுசு—துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி
மகரம்—பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம்—சதுர்த்தி
மீனம்—துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி.
மேற்குறிப்பிட்ட வளர்பிறை, தேய்பிறை திதிகளில் அந்த அந்த ராசி, லக்கினகாரர்கள் கவனமாக இருக்கவேண்டும். பொதுவாக திதி நீர் தத்துவம் உடையதால் பிறரிடம் பழகும் போது இந்நாட்களில் எச்சரிக்கை தேவை.
Leave a reply