ஜயதுர்காவின் கருணையினாலே!!!

திதிகளின் விஷ சூன்ய ராசி அமைப்பில் மற்றொரு சூட்சுமம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில திதிகள் ஆகாது.அவை

மேஷம்—ஷஷ்டி
ரிஷபம்—சதுர்த்தி, திரயோதசி
மிதுனம்—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
கடகம்—ஸப்தமி
ஸிம்ஹம்—திருதியை, ஷஷ்டி, நவமி, தசமி, திரயோதசி
கன்னி—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம்—பிரதமை, துவாதசி
விருச்சிகம்—நவமி, தசமி
தனுசு—துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி
மகரம்—பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம்—சதுர்த்தி
மீனம்—துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி.

மேற்குறிப்பிட்ட வளர்பிறை, தேய்பிறை திதிகளில் அந்த அந்த ராசி, லக்கினகாரர்கள் கவனமாக இருக்கவேண்டும். பொதுவாக திதி  நீர் தத்துவம் உடையதால் பிறரிடம் பழகும் போது இந்நாட்களில் எச்சரிக்கை தேவை.

Related Posts

புஷ்கராம்சம் ஒரு பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவின் கருணையினாலே… ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரஹங்கள் பலவீனமாக இருந்தாலும் சில சமயங்களில் அது அவருக்கு வேறு வகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது....
Read More

குமாரசாமியம்- கலைஞான பாதம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே.. நான் ஒருசமயம் கும்பகோணத்தில் வசிக்கும் ஒரு ஜோதிடரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் கலைஞானம் பாதம் பற்றி கேட்டார். அதற்கான பதிலே அவரிடம் கூறினேன்....
Read More

பிருஹத் ஜாதக விளக்கம்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்கா வந்தனம்.. அடியேன் பெரிதும் மதிக்கும் ஒரு பிரபல ஜோதிஷர் ஒரு கேள்வியினை கேட்டு அதற்கான காரணத்தினை வினவினார். அக்கேள்வியானது… “பிருஹத் ஜாதகத்தில் ஒரு சந்தேகம் —————————————————–...
Read More