மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்
துலா ராசி
*தொழில்/வேலையில் இருந்த சிரமங்கள் மறையும்
*சொத்து யோகம் கைகூடும்
*உடல் நிலையில் கவனம் தேவை
*திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் விரிசல் தோன்றி மறையும்
*சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு குறையும்
*எதிரிகள் அதிகரிப்பர், அவமானம் ஏற்படும் கவனம் தேவை
*வெளிநாடு செல்லவாய்ப்புண்டு
*உறவுகளில் விரிசல் ஏற்படும்
விருச்சிக ராசி
*பயனங்களில் பண இழப்பு, மன அமைதி கெடும்
*புதிய தொழிலினால் பண இழப்பு உண்டாகும்
*குடும்பநபர்களுக்கு மருத்துவ செலவினங்கள் ஏற்படும்
*பொதுவாக வளர்ச்சி குறையும், வியாபாரம் கெடும்
*துக்கம் அதிகரிக்கும், துரதிர்ஷ்டமான காலம் கவனம் தேவை
*பணம் தொலைய/ திருடுபோக வாய்ப்புண்டு
தனுசு ராசி
*திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்
*வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்
*அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும்
*தொழில்/ வேலையில் முன்னேற்றம் ஏற்படும்
*குடும்ப கவலைகள் இருக்கும்.
*எதிரபாராத திடீர் பணவரவுகள் அதிகரிக்கும்
மகர ராசி
*உறவினர், நன்பர்களிடையே விரிசல்/ மனகசப்பு ஏற்படும்
*பாதக காரியங்களில் தெரியாமல் ஈடுபடுவீர்கள்
*தைரியமில்லாத நிலை ஏற்படும்
*எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க கூடும்
*துக்கம் தரும் நிகழ்வுகள் நடைபெறும்
*தொழிலில் மறைமுக ஆதாயம் உண்டு
கும்ப ராசி
*வசதி வாய்ப்புகள் உருவாக வழிகிடைக்கும்
*வாகனத்தினால் விபத்து/ நஷ்டம் ஏற்படும்
*இறுதிகாரியங்களில் பங்கேற்பீர்கள்
*சட்ட சிக்கல்களினால் பாதிப்பு உண்டு
*சுபகாரியம் தடைபெற்று பின் நடைபெறும்
*தொழில்/ வேலையில் மாற்றம் உண்டு
மீன ராசி
*குறைந்த ஆயுள் உள்ளவர்கள் எதிர்பாராத விபத்துக்களை சந்திப்பர்
*உறவினர், நன்பர்களிடையே விரிசல்/ மனகசப்பு ஏற்படும்
*பணதட்டுப்பாடு அடைவீர்கள்
*வாகனம், இடம், சொத்தில் நஷ்டம் உண்டாகும்
*தைரியம் குறையும், அவமானம் ஏற்படும்
*உணவு விஷயத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவினங்கள் ஏறபடும்.
குருபெயர்ச்சி ராசி பலன்கள்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி மே 2013
நன்று மிக நன்று