Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
குருபெயர்ச்சி ராசி பலன்கள், ராசி பலன்கள்,குருபெயர்ச்சி பலன்கள் |

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி மே 2013

மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்

மேஷ ராசி

*மனகுழப்பம் அதிகமாகும்

*திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடைபெறும்.

*புதிய முயற்ச்சிகள் வேண்டாம்

*தொழில்/வேலையில் மாற்றம் ஏற்படும்

*வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு

*உடல் நிலையில் குறிப்பாக வயிற்று கீழ் பகுதியில் மருத்துவ செலவினங்கள் ஏற்படும்

 ரிஷப ராசி

*பொருளாதார முன்னேற்றம்/ அதிர்ஷ்டம் உண்டு

*திருமண மற்றும் காதல் வாழ்க்கை கைகூடும்

*போட்டி தேர்வில் வெற்றி உண்டு

*உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும்

*தொழிலில் பலவிதமான உதவிகள் வந்துசேரும்

*வேலையில் பதவி உயர்வு ஏற்படும்

*வீடு/ இடம் வாங்க/ விற்க அனுகூலமான நேரமாகும்

குறைந்த ஆயுள் உள்ளவர்கள் எதிர்பாராத விபத்துக்களை சந்திப்பர்

 மிதுன ராசி

*இடமாற்றம் உண்டு

*செலவினங்கள் அதிகரிக்கும்

*தைரியம் குறையும், சச்சரவுகள் அதிகரிக்கும்

*குழந்தைகளின் மீது கவலை அதிகரிக்கும்

*சொத்தில் வில்லங்கம் தோன்றும்

*மறைமுக ஆதாயம் உண்டு

*சட்டரீதியிலான பிரச்சினைகளை சந்திப்பர்

கடக ராசி

*மருத்துவ செலவினங்கள் ஏற்படும்

*சந்தேகத்தினால் மகிழ்ச்சி இழப்பர்

*பயனத்தில் கவனம் தேவை

*செயல்களில் மாற்றம்/ கனிசமான வரவேற்பு உண்டு

*திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடைபெறும்

*இடம்/ சொத்தில் வில்லங்கம் தோன்றும்.

*வாகன விபத்து ஏற்படலாம். கவனம் தேவை

 சிம்ம ராசி

*பண வரவு, வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்

*பதவி, புகழ், அந்தஸ்து உயரும்

*உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு

*வேளையாட்களினால் அனுகூலம் உண்டு

*தொலைதூர பிரயானத்தில் கவனம் தேவை

*தெய்வ வழிபாடு நன்மை கொடுக்கும்

 கன்னி ராசி

*பதவி/ தொழிலில் மாற்றம் ஏற்படும்

*இடம்/ சொத்தில் வில்லங்கம் தோன்றும்.

*குடும்ப செலவினங்கள் அதிகரிக்கும்

*உடல் பலவீனம் அடையும், வயிற்றில் நோய் ஏற்படும்

*குறைந்த ஆயுள் உள்ளவர்கள் எதிர்பாராத விபத்துக்களை சந்திப்பர்

*பயம் அதிகரிக்கும், வசதிகள் குறையும்

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் மே 2013

 

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)