Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள் |

பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள்

பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள்

 

1. தனு பாவம்:

உடல் வாகு, தோற்றம், மதிநுட்பம், மூளை, உடல் நிறம், பலம், பலவீனம், மகிழ்ச்சி, துக்கம், குணம் ஆகியன.

 

2. தன பாவம்:

செல்வம், தானியங்கள், உணவு, குடும்பம், இறப்பு, எதிரிகள், உலோகங்கள், ரத்தினங்கள், ஆகியன.

 

3. சகஜ பாவம்:

வலிமை, வேலையாட்கள், சகோதர சகோதரிகள், பயணங்கள், உபதேசம், பெற்றோரின் மரணம், முதலியன.

 

4. பந்து பாவம்:

வாகனங்கள், உறவினர், தாய், மகிழ்ச்சி, புதையல், நிலம், வீடு போன்றவை.

 

5. புத்ர பாக்கியம்:

கல்வி கற்றல், மதி நுட்பம், குழந்தைகள், மந்திரங்கள், தாயத்து, அரசவம்சம், அதிகாரம் மற்றும் பதவியிலிருந்து இறங்குதல் முதலியன.

 

6. அரி பாவம்:

தூய் மாமன், எதிரிகள், இளைய தாயார், மரண பயம், நோய்கள் ஆகியன.

 

7. யுவதி பாகம்:

களத்திரம், வணிகம். பார்வை, இழத்தல், மரணம் போன்றவைகள்.

 

8. ரந்திர பாவம்:

ஆயள், போர்க்களம், எதிரிகள், கோட்டைகள், இறந்தோர், செல்வம், பூர்வ ஜெனமம், மறு ஜென்மம் ஆகியன.

 

9. தர்ம பாவம்:

ஆதிர்ஷ்டம், மனைவியின் சகோதரர், மதம், கோயில்களுக்கு பயணம், சகோதரர் மனைவி முதலியன.

 

10. கர்ம பாவம்:

இராஜாங்கம், உத்தியோகம், மரியாதை, தந்தை, வெளிநாட்டு வாழ்க்கை, கடன் போன்றவைகள்

 

11. லாப பாவம்:

மனைவி, குழந்தைகள், வருவாய், செழப்பு, நாற்கால் விலங்குகள், பொதுவாக அனைத்துப் பொருட்களும்.

 

12. வியய பாவம்:

செலவுகள், எதிரிகள்  பற்றிய செய்திகள், தனது மரணம் போன்றவை.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)