ஜயதுர்காவின் கருணையினாலே!!!

திதிகளின் விஷ சூன்ய ராசி அமைப்பில் மற்றொரு சூட்சுமம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில திதிகள் ஆகாது.அவை

மேஷம்—ஷஷ்டி
ரிஷபம்—சதுர்த்தி, திரயோதசி
மிதுனம்—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
கடகம்—ஸப்தமி
ஸிம்ஹம்—திருதியை, ஷஷ்டி, நவமி, தசமி, திரயோதசி
கன்னி—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம்—பிரதமை, துவாதசி
விருச்சிகம்—நவமி, தசமி
தனுசு—துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி
மகரம்—பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம்—சதுர்த்தி
மீனம்—துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி.

மேற்குறிப்பிட்ட வளர்பிறை, தேய்பிறை திதிகளில் அந்த அந்த ராசி, லக்கினகாரர்கள் கவனமாக இருக்கவேண்டும். பொதுவாக திதி  நீர் தத்துவம் உடையதால் பிறரிடம் பழகும் போது இந்நாட்களில் எச்சரிக்கை தேவை.

Related Posts

குமாரசாமியம்- கலைஞான பாதம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே.. நான் ஒருசமயம் கும்பகோணத்தில் வசிக்கும் ஒரு ஜோதிடரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் கலைஞானம் பாதம் பற்றி கேட்டார். அதற்கான பதிலே அவரிடம் கூறினேன்....
Read More

காகினி முறை ஜோதிட சூட்சுமம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிடத்தில் எந்த ஊர் ஜாதகருக்கு பலன் கொடுக்கும் என்பதற்கு சில கணிதங்களை ரகசியத்துள் ரகசியமாக நம்முடைய முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள். அதில் நட்சத்திர நாம...
Read More

மருத்துவ ஜோதிடத்தில் கபம், பித்தம் மற்றும் வாதம்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம். ஜோதிடர்களிடம் வருகின்ற பொழுது அவர்கள் எதிர்பார்ப்பில் தன் உடல்நிலையைப் பற்றியது ஒன்றாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற...
Read More