பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள் 1. தனு பாவம்: உடல் வாகு, தோற்றம், மதிநுட்பம், மூளை, உடல் நிறம், பலம், பலவீனம், மகிழ்ச்சி, துக்கம், குணம் ஆகியன. 2. தன பாவம்: செல்வம், தானியங்கள், உணவு, குடும்பம், இறப்பு, எதிரிகள், உலோகங்கள், ரத்தினங்கள், ஆகியன. 3. சகஜ பாவம்: வலிமை, வேலையாட்கள், சகோதர […]
உத்ரகாலாமிருதம் கூறும் பாவகாரகங்கள் லக்னம் முதல் 12 பாவங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளும் விபரங்களை உத்திரகாலாமிர்தத்தில் காளிதாசர் கூறியுள்ளார். மேலும் பிருகு முனிவர், ஜெய்மினி, பராசரர் போன்றவர்களும் பாவங்களைப் பற்றியும் அவற்றிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளும் விஷயங்கள் பற்றியும் கூறியுள்ளனர். இங்கு உத்ரகாலாமிருதத்தில் கூறும் பாவகாரகங்களை பார்ப்போம். இராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் அல்லது பாவங்கள் உள்ளது. முதல் பாவத்தை […]