ஐந்தாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஐந்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: இன்பமற்றவர், உறவினர் மற்றும் மக்கட்பேறில்லாதவர், வனம், மலைகளில் அலைபவர், விவசாயம் செய்தல், நிலையற்ற தன்மை, திறமை குறைந்தவர், குறைந்த ஆயுள் உள்ளவர். ஐந்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: கூடுதலான மகப்பேறு உள்ளவர், உறவினர்கள் மற்றம் வசதியும் உள்ளவர், இன்பமனுபவித்தல், அறிவாளி, அழகுள்ளவர், கல்வி, ஆடை, உணவு வகை […]

Read More

நான்காம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

நான்காம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: உறவினர் அற்றவர், வாகன சுகம் இல்லாதவர், மனதில் துன்பம், தந்தை, செல்வம் மற்றும் வீட்டிற்கு தீங்கு செய்பவர், தீய குணமான தலைவன் (அ) அரசனை வணங்குதல். நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: உறவினர்கள், வீடுகள், அதற்குண்டான பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளவர், தானம், தர்மம் செய்தல், பெண்களின் […]

Read More

மூன்றாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

மூன்றாம் பாவத்தில் சூரியன் இருந்தால் எற்படும் பலன்கள்: வலிமையானவர், உடன் பிறந்தவர்களுக்கு தீங்கு செய்தல், நற்குணங்களுள்ளவர், பண்டிதர், தீய மக்களை அடக்குவார். மூன்றாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் எற்படும் பலன்கள்: மகிழ்ச்சி, வீரம், கல்வி, ஆசை, உணவு பொருட்கள் முதலியவற்றை தேடும் பழக்கமுள்ளவர், சந்திரன் பௌர்ணமியால் இருப்பின் மேற்சொன்னவைகள் முற்றிலும் நடைபெறும். தேய்பிறையினால் பலன்கள் சற்றே குறைவாகதான் இருக்கும். […]

Read More

இரண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

இரண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மிகுதியான ஆட்கள், கால் நடைகள் உண்டு, முகத்தில் நோய், திருப்தியற்ற நிலமை, அரசர் மற்றும் தீயவர்களால் தொல்லையும் பொருள் இழப்பும் ஏற்படும். இரண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: இயல்பான இன்பமும், உறவினர், செல்வமும் உள்ளவர், பொருளற்ற வார்த்தைகளை பயன்படுத்துதல், ஆட்சி, உச்சம், பௌர்ணமி சந்திரனாயின் மிகுதியான செல்வம், […]

Read More

லக்ன பாவத்தில் கிரகங்கள் இருப்பின் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

லக்ன பாவத்தில் சூரியன் இருப்பின் ஏற்படும் பலன் தலைமயிர் குறைந்திருத்தல், தொழில் தேக்கம், சினம், கொடூர குணம், ஏளனம் செய்தல், எனினும் சிலருக்கு விருப்பமானவர், கொடூரமான பார்வை, கடின உடல் வாகு, வீரம் நிறைந்தவர், பொறுமையற்றவர், தயவின்மை கொண்டவர். லக்ன பாவத்தில் சந்திரன் இருப்பின் ஏற்படும் பலன்: கடகம், மேஷம், ரிஷபம் இவை லக்னமாக இருந்தால் பிற மனிதரின் […]

Read More

ஜோதிஷத்தில் கிரகங்கள் குறிப்பிடும் சுவைகளும், பரிகாரமும்

Parasari Dr. B. Ayyappa Sharma

சூரியன் .. காரம் சந்திரன் .. உவர்ப்பு செவ்வாய் .. கசப்பு புதன் .. பல சுவை குரு .. இனிப்பு சுக்கிரன் .. புளிப்பு சனி .. துவர்ப்பு உணவால் ஏற்படும் நன்மைகளும் பிரச்சனைகளும் 1. இனிப்பு: உணர்ச்சியைத் தூண்டும். குளிர்ச்சியைத் தரும். மூத்திரப் பாதையில் ஏற்படும் கோளாற்றை நீக்கும். 2.புளிப்பு: பசியைத் தூண்டும். உமிழ் நீரைப் […]

Read More

ஜோதிஷம் உணர்த்தும் குணமாகும் உகந்த மருத்துவ முறை

Parasari Dr. B. Ayyappa Sharma

பல மருத்துவப் பிரிவுகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை நோக்கமே நோய் தீர வேண்டும் என்பதே ஆகும். இதில் எந்த மருத்துவப் பிரிவு ஒரு குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்தது என்பதை கிரஹங்களின் தொடர்புபடுத்தி பார்கலாம். சூரியனுடைய வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் யுனானி மருத்துவத்தால் நோய் குணமாகும். சந்திரனின் வீட்டில் அல்லது […]

Read More

வானசாஸ்திரத்தில் நவகிரஹம்

Parasari Dr. B. Ayyappa Sharma

வானசாஸ்திரத்தில் நவகிரஹம் வானசாஸ்திரம் என்பது சூரியன், சந்திரன், கோள்கள், ராகு, கேது, விண்மீன்கள், எரிநக்ஷத்திரங்கள் போன்றவற்றின் நிலை மற்றும் சுழற்சியை  அடிப்படையாக வைத்துக் கொண்டு புயல்,கடல் சீற்றம், தட்பவெட்பநிலை, காற்றழுத்தம்,மழை,மேகம் மூட்டம் கண்டறிதல், அடைமழை ஆகிய வெறும் இயற்கை நிகழ்ச்சியை மட்டும்  கண்டறிவதாகும்.  ஜோதிஷம் என்பது மனித வாழ்வில் ஏற்படக்கூடிய இன்பம், துன்பம், செல்வச்செழிப்பு, வறுமை மற்றும் ஆயுள் […]

Read More

கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே- என்ற சட்டமுனியின் வாக்கின்படி உடலுக்கும் உலகத்திற்கும் தொடர்புடையது. அதாவது பஞ்சபூத தத்துவத்தால் ஆனதுதான் உடல். பஞ்சபூதம் என்பது நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று என்பவைதான் அவை. இதில் ஒவ்வொரு கோள்களுக்கும் இப்பஞ்ச பூத தத்துவம் நிறைந்துள்ளது. […]

Read More

கிரஹாதி பல விபரம்

Parasari Dr. B. Ayyappa Sharma

கிரஹாதி பல  விபரம் மேஷ ராசி :   சூரியன் – உச்சம், சந்திரன், புதன், சுக்கிரன் – சமம், செவ்வாய் – ஆட்சி, சனி – நீசம், குரு – நட்பு, ராகு. கேது – பகை. ரிஷப ராசி :   சூரியன், குரு – பகை, சந்திரன் – உச்சம், புதன், சனி – நட்பு, சுக்கிரன் […]

Read More