பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள் 1. தனு பாவம்: உடல் வாகு, தோற்றம், மதிநுட்பம், மூளை, உடல் நிறம், பலம், பலவீனம், மகிழ்ச்சி, துக்கம், குணம் ஆகியன. 2. தன பாவம்: செல்வம், தானியங்கள், உணவு, குடும்பம், இறப்பு, எதிரிகள், உலோகங்கள், ரத்தினங்கள், ஆகியன. 3. சகஜ பாவம்: வலிமை, வேலையாட்கள், சகோதர […]
உத்ரகாலாமிருதம் கூறும் பாவகாரகங்கள் லக்னம் முதல் 12 பாவங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளும் விபரங்களை உத்திரகாலாமிர்தத்தில் காளிதாசர் கூறியுள்ளார். மேலும் பிருகு முனிவர், ஜெய்மினி, பராசரர் போன்றவர்களும் பாவங்களைப் பற்றியும் அவற்றிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளும் விஷயங்கள் பற்றியும் கூறியுள்ளனர். இங்கு உத்ரகாலாமிருதத்தில் கூறும் பாவகாரகங்களை பார்ப்போம். இராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் அல்லது பாவங்கள் உள்ளது. முதல் பாவத்தை […]
கிரஹாதி பல விபரம் மேஷ ராசி : சூரியன் – உச்சம், சந்திரன், புதன், சுக்கிரன் – சமம், செவ்வாய் – ஆட்சி, சனி – நீசம், குரு – நட்பு, ராகு. கேது – பகை. ரிஷப ராசி : சூரியன், குரு – பகை, சந்திரன் – உச்சம், புதன், சனி – நட்பு, சுக்கிரன் […]
சூரியன் : ஆத்மா, பலம், கண்டிப்பு. கோட்டை, நல்ல சக்தி, சூடு, ஒளி, தீ, சிவ வழிபாடு, தைரியம், முட்செடி, மரம். ஆரசாங்க ஆதரவு மற்றும் வெறுப்பு, வயோதிகம், கால்நடைகள், துஷ்ட தனம், நிலம், தந்தை, ருசி, தன்னை உணர்தல், மேல்நோக்குப் பார்வை, பயந்தாங்கொள்ளிக்குப் பிறந்தவன், பித்ரு லோகம், சதுரம், எலும்பு, பராக்கிரமம், புல், வயிறு, விடா முயற்சி, […]
மேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும். இதன் ஒவ்வொரு பிரிவும் 30 பாகைகள் கொண்ட அமைப்பாகும். சர ராசிகள் : […]
ஜோதிடம் என்பது 9 கிரஹங்களையும் 27 நக்ஷத்திரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. கிரஹங்கள், இராசிகள் மற்றும் பாவங்கள் இவையே ஜோதிடத்தின் அடிப்படை ஆகும். இராசிகள்: வானமண்டலத்தில் மேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும். இதன் ஒவ்வொரு […]
ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் மூலம் ஜாதகம் கணிதம் செய்கிறோம். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளது. இதனை அடிப்படையாகவும் சந்திரன் அன்று கடக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தி கணக்கிடப்பட்டு தற்போது எந்த திசை நடக்கிறது என அறிய முடிகிறது. அதே போல் அன்று சூரிய உதயத்திலிருந்து குழந்தை ஜனித்த நேரத்திற்கு […]