Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
வீடுகள் எனும் பாவங்கள் |

Category வீடுகள் எனும் பாவங்கள்

கிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்

ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிஷத்தில் கிரஹங்களின் வயதினை பற்றி கூறியதெல்லாம் தொகுத்து ஒரு பதிவினை வெளியிட விரும்பி இதனை தர விரும்புகிறேன். கிரஹங்களுக்கும் மனிதனுடைய வயதிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என ஆராய்வது ஜோதிஷத்திற்கு மிகவும் தேவையாய் இருக்கிறது

கிரஹன்களுக்குண்டான வயதினை பற்றி ஒரு நூலில் ...

Read More

பதா ராசி – பாவ வலிமை

ஜயதுர்காவின் கருணையினாலே!!!

கிரஹங்கள் உட்சம், ஆட்சி பெற்றாலும் நன்மை தராதது ஏன்??

ஒவ்வொரு பாவத்திற்கும் நன்மை மற்றும் தீமையான பலன்கள் கூறப்பட்டுள்ளது.செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற கிரஹங்கள் இரு பாவத்திற்கு ஆதிபத்தியம் பெறுகிறது...

Read More

ஜாதக அமைப்பு பலன்

house in fb postingஜயதுர்காவின் கருணையினாலே!!!

கிழக்கத்திய வானத்தில் எது உதயமாகிறதோ அதுவே லக்னம். லக்கினத்திலிருந்து பார்க்கும் போது 4ம் பாவம் வடக்கு திசையில் பாதாளத்திலும், 7ம் பாவம் மேற்கில் சமஅளவிலும், 10ம் பாவம் தெற்கில் உச்சியிலும் அமைவதை காணமுடிகிறது.அதாவது

1ம் பாவம்—கிழக்கு
2ம் பாவம்—தெற்கு
3ம் பாவம்—மேற்கு

4ம் பாவ...

Read More

விஷேசலக்கினங்கள்- கணிதமும் அதன் பயன்பாடும்.

பராசரர் ஜென்ம லக்கினத்தை போன்றே பிற மூன்று லக்கினங்களும் மிகவும் முக்கியமென கூறுகிறார்.
அவை முறையே 1.பாவ லக்கினம், 2. ஹோரா லக்கினம், 3. கடிக (நாழிகை) லக்கினம் ஆகும்.

பாவ லல்கினம், ஹோராலக்கினம், கடிக லக்கினம் கணிக்கும் முறையை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

1.பாவ லக்கினம் கணிக்கும் முறை.

சூரியன் இருக்கும் ஸ்புடத்திலிருந்து சரியாக 2 மணி நே...

Read More

பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

லக்னத்திற்கு ஏழாம் பாவம் களத்திரஸ்தானம் என்பர். ஜாதகருக்கு வாய்க்கும் வாழ்க்கைத்துணைவர் எப்படிப்பட்டவர்? அவரது அழகு. குணம் சேர்ந்து வாழும் தன்மை, ஆயுள் போன்றவற்றையும் அறியலாம். வாழ்க்கைத் துணைவருக்கு தோஷம் ஏற்படுமா என்பதையும் தெளிவுபடுத்தும் பாவம் இதுவாகும்...

Read More

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

ஆனந்தமும் துக்கமும் நாம் செய்த மு வினையின் பயன். எதையும் சாதிக்க முடியும் என ஒருவன் இறுமாந்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் காலம், நேரம் என்றுண்டு. வஸந்த காலத்தில் தான் பல பூக்கள் மலர்கின்றன. சில பழ வகைகள் கிடைக்கின்றன. விதைப்பதற்கும் நேரமுண்டு. அறுவடைக்கும் காலமுண்டு. மேலும் இவ்வெல்லாவற்றிற்கும் நெறிமுறை வரையறையுண்டு. விதைப்பதெல்லாம் அறுவடைக்கு வாரா. அறுவடை செய்ததெல்லாம் முழுப்பயனையும் தராது...

Read More

ஏழாம் வீடு/பாவம் சிறப்பு

ஏழாம் பாவம் சிறப்பு

ஒரு பாவத்துக்கு நாம் சில விஷயங்கள் நாம் உரியது என்று கூறுகிறோம் . களத்திரகாரகன் சுக்ரன் ஆவார். இது மாறாது, ஆனால் களத்திர ஸ்தானாதிபதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு (வெவ்வேறு) கிரகமாக அமையும். (உ-ம்) ரிஷப லக்னத்துக்கு களத்திர ஸ்தானாபதி செவ்வாய். அதைபோல சிம்ம லக்னத்துக்கு களத்திர ஸ்தானாதி சனிபகவான், கன்யா லக்னத்துக்கு களத்திர ஸ்தானதிபதி குரு. இப்படி ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒவ்வொரு களத்திரஸ்தானாதி அமைவார்...

Read More

ஜோதிஷப்படி நோயைத் தீர்மானித்தல்

மந்த்ரேஸ்வரர் பலதீபிகையில்

(1) 6ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், (2) 8ம் வீட்டில் உள்ள கிரகங்கள், (3) 12ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், (4) 6ஆம் வீட்டின் அதிபதி, (5) 6ஆம் வீட்டில் இணைந்த கிரகங்கள், (6) மேற்பட்ட இணைவானது ஒரே கிரகத்திற்க்கு 2 அல்லது 3 சம்பந்தம் ஏற்பட்டால் அதனை வைத்தும் நோயை நிர்ணயம் செய்ய வேண்டும்.
லகனம், லக்ன அதிபதி, பலம்...

Read More

பாவங்கள் குறிப்பிடும் நோய்

பாவங்கள் குறிப்பிடும் உடற்பாகங்கள் மற்றும் நோய்
லக்ன பாவம்:
ஒருவரது உயரம், தோற்றம், பருமன் இவற்றைக் குறிப்பதாகும். சிறப்பாக, தலை, மூளை, ரோமம், தோலைக்குறிக்கும். நிறத்தின் தன்யைக் குறிக்கும். லக்னத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகத்திற்கேற்ப அவரது நிறம் அமையும்.
ஆயுள் – நோய் எதிர்ப்புச் சக்தி – அல்லது இறுதி வரை ஏதாவது ஒரு வியாதியால் துன்பப்படும் நிலை சக்தி – நோய் தாங்கும் சக்தி உடல் உறுதி வியாதியிலிருந்து விடுபடும் நிலை – நோய் குணமாகும் நிலை.

2ம் பாவம்:...

Read More

வீடுகளின் வகைகள்

வீடுகளின் வகைகள்

ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு முதல் வீடு எனும் லக்னம் ஆகும். மற்ற 11 வீடுகளும் லக்கினத்தைப் பொருத்தே அமையும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் லகனத்திற்கு கீழ் படிபவை.

கேந்திரம்;:

1, 4, 7, 10-ம் வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இவை விஷ்ணு கேந்திரம் எனப்படும்...

Read More