கிரஹங்கள் ஒரு ஜாதகத்தில் என்ன செய்யும் என்பதை அறிந்தாலும் அவை எப்போது அதனை செயல்படுத்தும் என்பதனை அறிவது இன்றியமையாதது ஆகும். கால நேரத்தை அறிய நிறைய உபாயங்களை வேதாங்க ஜோதிஷத்தில் கொடுத்து இருந்தாலும் தசா புத்தி மற்றும் கோட்சார நிலையே அதிகமாக பயன்படுத்தபடுகிறது. இதிலும் தசா புத்தியில் அந்தரம், சூட்சுமம் போன்ற பல்வேறு உபபிரிவுகள் இருப்பதால் நீண்ட ஆய்வுக்கு பின்னரே நன்மை தருமா அல்லது தீமை தருமா என்பதனை கண்டறிய முடிகிறது...
Read MoreCategory கிரஹங்கள்
ஜயதுர்காவின் கருணையினாலே!!
ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நிலையை அடைய ஆசைப்படுகின்றனர். அது அடைந்துவிட்டால் அவர்கள் பரிபூரணம் அடைந்ததாக கருதுகின்றனர் அல்லது முழு நிறைவு அடைகின்றனர். முழு நிறைவு அல்லது பரிபூரணம் என்பது ஆத்ம சிந்தனையை பொறுத்து அமைகிறது. ஆத்ம காரஹன் சூரியன் என்பதால், சூரியன் 12 ராசிகளில் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் இயல்பான ஆத்ம குறிக்கோளை அறியலாம்.இக்குறிக்கோள் ஜாதகரின் அனைத்து செயல்களின் வெளிப்பாடாக அமையும்...
Read Moreஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும்...
Read Moreபன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த எண்ணம் குணமும் நிறைந்தவர்.
பன்னிரெண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
எல்லோராலும் தூற்றப்படுபவர், தாழ்ந்த எண்ணம் உடையவர், கருமியா...
Read Moreபதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை செய்து முடித்தல்.
பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
செல்வம், மிகுதியான மக்கட் செல்வம், தீர்க்க ஆயுள், தனக்கு நன்மை தரும் பணியாட்கள், கபடமற்ற மனதை உடையவர், வீரம்,...
Read Moreபத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மிகுதியான திறமை, வீரம், செல்வம், வாகனம், உறவினர், மக்கட்பேறு உள்ளவர், தொடங்குகின்ற தொழில்களில் வல்லமையும், புகழும் பெயரும் உண்டு.
பத்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
எப்போதும் துன்பமின்மை, ஒரே செயலில் முழுக்கவனமும் செலுத்துதல், உடனுக்குடன் செயல்களை செய்து முடித்தல், செல்வ பெருக்கம், கூடுதல் வலிமையும், வீரராகவும், இரக்க ...
Read Moreஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்.
ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல்...
Read Moreஎட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
கண்களில் பாதிப்புள்ளவர், மக்கட்பேறு, செல்வமும் இழத்தல், குறைந்த ஆயுள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிரிவு, அடிக்கடி துன்பபடுதல்.
எட்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
அறிவு, திறமை, புகழ் உள்ளவர், நோய் துன்பம் உள்ளவர், உடலில் அடையாளம் உள்ளவர், தேய்பிறை சந்திரனால் குறைந்த ஆயுள் மற்றும் ஊனம் உள்ளவர்...
Read Moreஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல், தண்டனை அனுபவித்தல், துன்பம் உள்ளவர், நாடோடி வாழ்க்கை, பெண்களை தூற்றுபவர்.
ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:...
Read Moreஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார்.
ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
அதிகபடியான பகைவர்கள் உடையவர், கடினமானவர், வலிமை குன்றியிருத்தல், சிற்றின்ப வேட்கை, வயிறு நோயினால் பாதிக்கப்படுதல், தேய்பிறை சந்திரனாக இருந்தால் குறைந்த ஆயுள்...
Read More