கிரஹாதி பல விபரம்
மேஷ ராசி : சூரியன் – உச்சம், சந்திரன், புதன், சுக்கிரன் – சமம், செவ்வாய் – ஆட்சி, சனி – நீசம், குரு – நட்பு, ராகு. கேது – பகை.
ரிஷப ராசி : சூரியன், குரு – பகை, சந்திரன் – உச்சம், புதன், சனி – நட்பு, சுக்கிரன் – ஆட்சி, செவ்வாய் – சமம், ராகு. கேது – நீசம்.
மிதுன ராசி : சூரியன் – சமம், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு, கேது – நட்பு, குரு, செவ்வாய் – பகை, புதன் – ஆட்சி.
கடக ராசி : சூரியன் – சமம், சந்திரன் – ஆட்சி, செவ்வாய் – நீசம், குரு- உச்சம், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது – பகை.
சிம்ம ராசி : சூரியன் – ஆட்சி, சந்திரன், செவ்வாய், புதன், குரு – நட்பு, சுக்கிரன், சனி, ராகு, கேது – பகை.
கன்னி ராசி : சூரியன் – சமம், சந்திரன், சனி, ராகு, கேது – நட்பு, செவ்வாய் – பகை, புதன் – ஆட்சி, உச்சம், சுக்கிரன் – நீசம்.
துலாம் ராசி : சூரியன் – நீசம், சந்திரன்;, செவ்வாய் – சமம், புதன், ராகு, கேது – நட்பு. குரு – பகை, சுக்கிரன் – ஆட்சி, சனி – உச்சம்.
விருச்சிக ராசி : சூரியன், குரு – நட்பு, செவ்வாய் – ஆட்சி, சந்திரன் – நீசம், புதன், சுக்கிரன் – சமம், சனி – பகை, ராகு, கேது – உச்சம்.
தனுசு ராசி : சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சந்திரன், புதன், சனி; – சமம், குரு – ஆட்சி.
மகர ராசி : சூரியன் – பகை, சந்திரன், புதன் – சமம், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சனி; – ஆட்சி, குரு – நீசம், செவ்வாய் – உச்சம்.
கும்ப ராசி : சூரியன் – பகை, சந்திரன், செவ்வாய், புதன், குரு – சமம், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சனி; – ஆட்சி.
மீன ராசி : சூரியன், செவ்வாய், ராகு, கேது – நட்பு, சந்திரன், சனி; – சமம், குரு – ஆட்சி, சுக்கிரன் – உச்சம், புதன் – நீசம்.
good