கிரஹாதி பல  விபரம்

மேஷ ராசி :   சூரியன் – உச்சம், சந்திரன், புதன், சுக்கிரன் – சமம், செவ்வாய் – ஆட்சி, சனி – நீசம், குரு – நட்பு, ராகு. கேது – பகை.

ரிஷப ராசி :   சூரியன், குரு – பகை, சந்திரன் – உச்சம், புதன், சனி – நட்பு, சுக்கிரன் – ஆட்சி, செவ்வாய் – சமம், ராகு. கேது – நீசம்.

மிதுன ராசி :   சூரியன் – சமம், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு, கேது – நட்பு, குரு, செவ்வாய் – பகை, புதன் – ஆட்சி.

கடக ராசி :     சூரியன் – சமம், சந்திரன் – ஆட்சி, செவ்வாய் – நீசம், குரு- உச்சம், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது – பகை.

சிம்ம ராசி :    சூரியன் – ஆட்சி, சந்திரன், செவ்வாய், புதன், குரு – நட்பு, சுக்கிரன், சனி, ராகு, கேது – பகை.

கன்னி  ராசி :  சூரியன் – சமம், சந்திரன், சனி, ராகு, கேது – நட்பு, செவ்வாய் – பகை, புதன் – ஆட்சி, உச்சம், சுக்கிரன் – நீசம்.

துலாம் ராசி :   சூரியன் – நீசம், சந்திரன்;, செவ்வாய் – சமம், புதன், ராகு, கேது – நட்பு. குரு – பகை, சுக்கிரன் – ஆட்சி, சனி – உச்சம்.

விருச்சிக ராசி : சூரியன், குரு – நட்பு, செவ்வாய் – ஆட்சி, சந்திரன் – நீசம், புதன், சுக்கிரன் – சமம், சனி – பகை, ராகு, கேது – உச்சம்.

தனுசு ராசி :    சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சந்திரன், புதன், சனி; – சமம், குரு – ஆட்சி.

மகர ராசி :    சூரியன் – பகை, சந்திரன், புதன் – சமம், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சனி; – ஆட்சி, குரு – நீசம், செவ்வாய் – உச்சம்.

கும்ப ராசி :   சூரியன் – பகை, சந்திரன், செவ்வாய், புதன், குரு – சமம், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சனி; – ஆட்சி.

மீன ராசி :    சூரியன், செவ்வாய், ராகு, கேது – நட்பு, சந்திரன், சனி; – சமம், குரு – ஆட்சி, சுக்கிரன் – உச்சம், புதன் – நீசம்.

Related Posts

கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே- என்ற சட்டமுனியின் வாக்கின்படி உடலுக்கும் உலகத்திற்கும்...
Read More

சூரியன் பாவத்தில் இருக்கும் பலன் பொதுவானது.

Parasari Dr. B. Ayyappa Sharma
  ஜயதுர்காவின் கருணையினாலே!!! சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் தான் ஜாதகருக்கு அகம்பாவம், திமிரு, அகந்தை இருக்கும். ஜாதகரை கோபப்படுத்த அந்த பாவ...
Read More

ஏழாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல்,...
Read More