பூ பிரஸ்னம்

Parasari Dr. B. Ayyappa Sharma

மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா? என்ற கேள்வியுடன் இவ்வாரூடம் பார்க்கப்படுகிறது. இதில் பூவரசு இலைக்குள் வெள்ளை நிறப் பூக்கள் மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும், சிவப்பு நிறப் பூக்களை மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும் கட்டி, இப்பொட்டலங்களை ஒரு தாம்பூலத்தில் வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி குல தெய்வத்தையும், இஷ்ட தெயவத்தையும் மனதார வேண்டி, அப்பொட்டலங்களில் ஒன்றை கையில் எடுத்து […]

Read More

பிரஸ்னம் ஓர் அறிமுகம்

Parasari Dr. B. Ayyappa Sharma

பிரஸ்னம் என்பது ஒருவா; நம்மிடம் வந்து ஒரு கேள்வி கேட்கும் நேரத்தின் கிரஹநிலைகளை தொடர்புடைய பலவித பிரஸ்ன முறையுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பலன் கூறுவதாகும். பிரஸ்னத்தில் பலவித முறைகள் உண்டு அவை 1 சோழிப் பிரஸ்னம்: சோழிகளை வைத்து பலன் கூறுவது. 2 தாம்பூலப் பிரஸ்னம் வெற்றிலைகளை வைத்து பலன் கூறுவது. 3 நாளிகேரப் பிரஸ்னம் தேங்காயை வைத்து […]

Read More

தேங்காய் பிரஸ்னம்/ உடையும் பலன்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஒரு செயலைத் தொடங்கும்போது, அந்த செயல் வெற்றிகரமாக முடியுமா? அல்லது அந்த செயலில் தடைகள் ஏதாவது ஏற்படுமா? என்பதை தெரிந்து கொள்ள தேங்காய் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. தேங்காய் சகுனம் பார்க்க விரும்புவோர் நன்கு முற்றிய தேங்காயை எடுத்துக் கொண்டு, விநாயகப் பெருமானை வணங்கி, வழிபட்டு, தேங்காயை உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்கும்போது, தேங்காய் எப்படி […]

Read More

தாம்பூலப் பிரஸ்னம்

Parasari Dr. B. Ayyappa Sharma

வெற்றிலை இந்திர லோகத்தில் உண்டானது. இதற்கு நாகவல்லி என்ற பெயரும் உண்டு. ஆருடம் பார்க்க வருபவர், தாம்பூலம் கொண்டு வந்தால், தாம்பூல ஆருடம் பார்க்கலாம். ஆருடம் பார்க்க வருபவர் வெற்றிலை மட்டும் கொண்டுவந்து “பாக்கு” கொண்டு வராவிட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்காது என்று பொருள். தாம்பூலத்தின் நுனியில் மகாலட்சுமி வாழ்கிறாள். தாம்பூலத்தின் மத்திய பாகத்தில் சரஸ்வதி வாழ்கிறாள். தாம்பூலத்தின் […]

Read More