ஜயதுர்காவின் கருணையினாலே!!!
திக் பலத்தில் புதுசாக அப்படி என்ன இருக்கிறது இதுதான் அனைத்து ஜோதிஷ புத்தகங்களிலும் உள்ளதே என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இருந்தபோதிலும் இதில் நிறைய சூட்சுமம் அடங்கியுள்ளது. திக் என்றால் திசை என்று பொருள்.
கிரஹங்கள் எந்த திக்கில் இருந்தால் சுப பலன், அசுபபலன் என அறிவது திக்பலம் ஆகும்...