ஜ்ய துர்காவினை வணங்கி… பஞ்சாங்கம் திதேஶ்சஶ்ரியமாப்நோதி வாராதாயுஷ்யவர்தநம்। நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோகநிவாரமண் ।। கரணாத் கார்யஸித்தி ஸ்யாத் பஞ்சாங்கபலமுத்தமம்। பஞ்ச அங்கமே பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.திதியினால்-செல்வப்பெருக்கும் வாரத்தினால்-ஆயுள்விருத்தியும் நக்ஷத்திரத்தினால்-பாவநிவர்த்தியும் யோகத்தினால்-நோய்குறைவதும் கரணத்தினால்-காரியம்கைகூடுதலும் சாத்தியம் உண்டாகும் என மேற்கண்ட பாடலில் பொருள் கூறப்பட்டுள்ளது. அடியேன் இதனையே வேறு கண்ணோட்டத்தில் காணுகிறேன். என்னுடைய ஆராய்ச்சி பிராகாரம் எந்த ஒரு […]