ஜயதுர்காவின் கருணையினாலே..
நான் ஒருசமயம் கும்பகோணத்தில் வசிக்கும் ஒரு ஜோதிடரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் கலைஞானம் பாதம் பற்றி கேட்டார். அதற்கான பதிலே அவரிடம் கூறினேன். அதனை தங்களுக்கு கூறவே இப்பதிவு என கொள்ளலாம்.
குமாரசாமியத்தில் இதற்கான பாடல்,
முயலகன்சே ருடுக்காற்குக் கலைக்யானம் பதமாய்...