Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
ஜோதிஷ அறிமுகம் |

Category ஜோதிஷ அறிமுகம்

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

1 பிரபவ 1867 – 1868 1927– 1928 1987– 1988
2 விபவ 1868 – 1869 1928– 1929 1988– 1989
3 சுக்கில 1869 – 1870 1929– 1930 1989– 1990
4 பிரமோதுத 1870 – 1871 1930– 1931 1990– 1991
5 பிரஜோற்பத்தி 1871 – 1872 1931– 1932 1991– 1992
6 ஆங்கிரஸ 1872 –  1873 1932– 1933 1992– 1993
7 ஸ்ரீமுக 1873 – 1874 1933– 1934 1993– 1994
8 பவ 1874 – 1875 1934– 1935 1994– 1995
9 யுவ 1875 – 1876 1935– 1936 1995– 1996
10 தாது 1...
Read More

ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

ஜோதிஷம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது

ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
வர்ததினி குல ஸம்பதாம்
பதவி பூர்வ புண்ணியானாம்
லிக்கியதே ஜன்ம பத்திரிகா.

முன் வினைப் பயனில்...

Read More

லக்ன கணிதம் மற்றும் பிறந்த நக்ஷத்திரம்

லக்ன கணிதம்   மற்றும்   பிறந்த நக்ஷத்திரம் 

 லக்னம் என்பது குழந்தைப் பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 12 லக்கினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகின்றன. சுமாராக ஒரு லக்னம் 2 மணி நேர கால அளவு கொண்டதாகும்.  ஒரு நாளில் குழந்தை எந்த நேரத்தில் பிறக்கின்றதோ அந்த நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியே குழந்தையின் ஜென்ம லக்னமாகும்.  லக்னம் கணிக்க குழந்தை பிறந்த நாளில் உள்ள ராசி இருப்பைக் காண வேண்டும். உதயாதி ஜனன நாழிகையிலிருந்து அந்த ராசி இருப்பைக் கழிக்க வேண்டும்.  பின் அடுத்தடுத்த இராசி மானங்களைக் கழிக்க முடியாத இராசி அளவு வரும் பொழுது அந்த ராசியே குழந்தையின் பிறந்த லக்னமாகக் கொள்ள வேண்டும்...

Read More

ஜோதிடத்தின் அடிப்படை

ஜோதிடம் என்பது 9 கிரஹங்களையும் 27 நக்ஷத்திரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.  கிரஹங்கள், இராசிகள் மற்றும் பாவங்கள் இவையே ஜோதிடத்தின் அடிப்படை ஆகும்.

இராசிகள்:

இராசிகள்

               வானமண்டலத்தில்  மேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும்.  இதன் ஒவ்வொரு பிரிவும் 30 பாகைகள் கொண்ட அமைப்பாகும்...

Read More

ஜாதகம் கணிப்பது

ஜாதகம் கணிப்பது

ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் மூலம் ஜாதகம் கணிதம் செய்கிறோம். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளது. இதனை அடிப்படையாகவும் சந்திரன் அன்று கடக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தி கணக்கிடப்பட்டு தற்போது எந்த திசை நடக்கிறது என அறிய முடிகிறது.

அதே போல் அன்று சூரிய உதயத்திலிருந்து குழந்தை ஜனித்த ந...

Read More