சூரியன் :
ஆத்மா, பலம், கண்டிப்பு. கோட்டை, நல்ல சக்தி, சூடு, ஒளி, தீ, சிவ வழிபாடு, தைரியம், முட்செடி, மரம். ஆரசாங்க ஆதரவு மற்றும் வெறுப்பு, வயோதிகம், கால்நடைகள், துஷ்ட தனம், நிலம், தந்தை, ருசி, தன்னை உணர்தல், மேல்நோக்குப் பார்வை, பயந்தாங்கொள்ளிக்குப் பிறந்தவன், பித்ரு லோகம், சதுரம், எலும்பு, பராக்கிரமம், புல், வயிறு, விடா முயற்சி, காடு, ஒரு அயனம், கண், மலைகளில் சஞ்சாரம், நாற்கால் மிருகம், அரசன், பயணம், நிர்வகித்தல், கடித்தல். பொசுக்குதல், வட்ட வடிவம், கண் நோய், தேகம். தச்சு வேலைக்கு உதவும் மரம், தூய உள்ளம், நாட்டின் அதிபதி. நோயிலிருந்து விடுதலை, ஆபரணம், தலை நோய், முத்து, வாகன அதிபதி, சித்திரக் குள்ளன், கிழக்கு திசையின் அதிபதி, தாமிரம், ரத்தம், ராஜ்ஜியம், சிகப்புத் துணி, கல். பொது சேவை, நதிக்கரை...
Read More