நான்காமாதிபன் லக்கினத்தில் தசை நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி செல்வம் முதலானவற்றை விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அடக்கமாகப் போகும் சுபாவமும் உண்டாகும். நான்காமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் நிலம் வீடு வாகனங்கள் முதலானவற்றிலிருந்து வருமானங்களும் தான் கற்ற வித்தையால் […]
மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும். மூன்றாமாதிபன் இரண்டாம் இடத்தில் […]
இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் […]
லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும். லக்கினாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவியால் யோகம் உண்டாகும். குடும்ப சுகம் பெருகும் நல்வாக்கும், […]
மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள் துலா ராசி *தொழில்/வேலையில் இருந்த சிரமங்கள் மறையும் *சொத்து யோகம் கைகூடும் *உடல் நிலையில் கவனம் தேவை *திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் விரிசல் தோன்றி மறையும் *சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு குறையும் *எதிரிகள் அதிகரிப்பர், அவமானம் ஏற்படும் கவனம் தேவை *வெளிநாடு செல்லவாய்ப்புண்டு *உறவுகளில் விரிசல் ஏற்படும் விருச்சிக […]
மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள் மேஷ ராசி *மனகுழப்பம் அதிகமாகும் *திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடைபெறும். *புதிய முயற்ச்சிகள் வேண்டாம் *தொழில்/வேலையில் மாற்றம் ஏற்படும் *வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு *உடல் நிலையில் குறிப்பாக வயிற்று கீழ் பகுதியில் மருத்துவ செலவினங்கள் ஏற்படும் ரிஷப ராசி *பொருளாதார முன்னேற்றம்/ அதிர்ஷ்டம் உண்டு *திருமண மற்றும் […]
ராசிகளின் தன்மைகள்
சூரியன் 4 முதல் 6 பாவம் வரை உள்ளபலன் 4 ஹீநாங்க:-அஹங்காரி- ஜனவிரோதி உஷ்னதேஹி- மந: பீடவான்- துவாம்த்ரிசத்வர்சே சர்வகர்மானுகுலவான்-பகுபிரதிஷ்டாஸித்தி: சத்தாபதவிஞானசௌர்யசம்பன்ன:- தனதான்யஹீன: பாவாதிபே பலயுதே- ஸ்வக்ஷேத்ரேத்ரிகோனே கேந்த்ரே லக்ஷனாபேக்ஷயா ஆந்தோலிகாப்ராப்தி: பாபயுதே பாபவீக்ஷனவசாத் துஷ்டஸ்தாநே தூர்வாஹநஸித்தி: க்ஷேத்ரஹீன: பரக்ருஹ ஏவ வாச: உடல் உறுப்பு குறைபாடு, செருக்குள்ளவர், பொது மக்களுக்கு எதிரானவர், உஷ்ண தேகம் உடையவர், குழப்பமானவர்.32 […]
சூரியன் 1 முதல் 3 பாவம் வரை உள்ளபலன் 1 ஆரோக்யம் பவதி- பித்த பிரக்ருதி-நேத்ரேரோகி-மேதாவி-ஸதாசாரி வா-உஷ்னோதரவான் மூர்க: – புத்ரஹீன: -தீஷ்னபுத்தி:-அல்பபாஷி பிரவாஸசீல:-சுகி- ஸ்வச்சே கீர்த்திமான்- பலிநிரிக்ஷிதே வித்வான்- நீசே பிரதாபவான்-ஞானத்வேஷி- தரித்ர: அந்தக:-சுபத்ருஷ்டே ந தோஷ: -சிம்கி ஸ்வாம்ஸோ நாத:-குலிரே ஞானவான் ரோகி புதபுதாக்ஷ-மகரே ஹ்ருத்ரோகி- மீனே ஸ்திரிஜன ஸேவி-கண்யாயாம் ரவோ கண்யாப்ரஜ:- தாரஹீன: க்ருதக்ன: […]
ஜாதக பலன்கள் நடை பெறும் காலங்களை அறிய தசா புக்தி முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு வீட்டின் பலனை, அவ்வீட்டின் அதிபதி. அவ்வீட்டில் நின்ற கிரகங்கள். ஆவ்வீட்டைப் பார்க்கும் கிரகங்கள். அவ்வீட்டு அதிபதியுடன் சேரந்திருக்கும் கிரகங்கள் மற்றும் பார்க்கும் கிரகங்கள் என பல கிரகங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவ்வாறே ஒவ்வொரு கிரகமும் தருகிற பலன் கணிக்கப்பட்டு இறுதியாக அனைத்து கிரகங்களும் அவ்வீட்டிற்குத் […]