வணக்கம்,
இதுவரை இந்த வெப்தளத்தின் மூலமாக பொது ஜோதிட பலன்கள் தரப்பட்டு வந்தது.
இப்போது மக்கள் நன்மைக்காக, ஜோதிடத்தின் வழியாக நீண்ட நாள் உடல் உபாதைகளையும், குறிப்பாக சர்கரை வியாதி(நீரிழிவு) சம்பந்தமான உபாதைகளை சரி செய்ய முடியும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த சேவையை பெருமையுடன் வழங்குகிறோம்.
இந்த வசதியை பெறும் பொருட்டு சர்க்கரை வியாதி அன்பர்களுடைய சரியான பிறப்பு விவரத்தினை இங்கு பூர்த்தி செய்து “SUBMIT” செய்யவும். தங்களுக்கு ஜோதிட ரீதியான ஆலோசனை email ல் இலவசமாக தரப்படும்.
Note: தங்களது விவரங்கள் எக்காரணத்தை முன்னிட்டும், பிறரிடம் பகிரப்படாது என்று உறுதி அளிக்கிறோம்.