Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
கிரஹாதி பல விபரம் |

கிரஹாதி பல விபரம்

கிரஹாதி பல  விபரம்

மேஷ ராசி :   சூரியன் – உச்சம், சந்திரன், புதன், சுக்கிரன் – சமம், செவ்வாய் – ஆட்சி, சனி – நீசம், குரு – நட்பு, ராகு. கேது – பகை.

ரிஷப ராசி :   சூரியன், குரு – பகை, சந்திரன் – உச்சம், புதன், சனி – நட்பு, சுக்கிரன் – ஆட்சி, செவ்வாய் – சமம், ராகு. கேது – நீசம்.

மிதுன ராசி :   சூரியன் – சமம், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு, கேது – நட்பு, குரு, செவ்வாய் – பகை, புதன் – ஆட்சி.

கடக ராசி :     சூரியன் – சமம், சந்திரன் – ஆட்சி, செவ்வாய் – நீசம், குரு- உச்சம், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது – பகை.

சிம்ம ராசி :    சூரியன் – ஆட்சி, சந்திரன், செவ்வாய், புதன், குரு – நட்பு, சுக்கிரன், சனி, ராகு, கேது – பகை.

கன்னி  ராசி :  சூரியன் – சமம், சந்திரன், சனி, ராகு, கேது – நட்பு, செவ்வாய் – பகை, புதன் – ஆட்சி, உச்சம், சுக்கிரன் – நீசம்.

துலாம் ராசி :   சூரியன் – நீசம், சந்திரன்;, செவ்வாய் – சமம், புதன், ராகு, கேது – நட்பு. குரு – பகை, சுக்கிரன் – ஆட்சி, சனி – உச்சம்.

விருச்சிக ராசி : சூரியன், குரு – நட்பு, செவ்வாய் – ஆட்சி, சந்திரன் – நீசம், புதன், சுக்கிரன் – சமம், சனி – பகை, ராகு, கேது – உச்சம்.

தனுசு ராசி :    சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சந்திரன், புதன், சனி; – சமம், குரு – ஆட்சி.

மகர ராசி :    சூரியன் – பகை, சந்திரன், புதன் – சமம், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சனி; – ஆட்சி, குரு – நீசம், செவ்வாய் – உச்சம்.

கும்ப ராசி :   சூரியன் – பகை, சந்திரன், செவ்வாய், புதன், குரு – சமம், சுக்கிரன், ராகு, கேது – நட்பு, சனி; – ஆட்சி.

மீன ராசி :    சூரியன், செவ்வாய், ராகு, கேது – நட்பு, சந்திரன், சனி; – சமம், குரு – ஆட்சி, சுக்கிரன் – உச்சம், புதன் – நீசம்.

One comment to கிரஹாதி பல விபரம்

  • swaminathan  says:

    good

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)