ஜாதகம் கணிப்பது

ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் மூலம் ஜாதகம் கணிதம் செய்கிறோம். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளது. இதனை அடிப்படையாகவும் சந்திரன் அன்று கடக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தி கணக்கிடப்பட்டு தற்போது எந்த திசை நடக்கிறது என அறிய முடிகிறது.

அதே போல் அன்று சூரிய உதயத்திலிருந்து குழந்தை ஜனித்த நேரத்திற்கு லக்னம் கணிக்கப் பட்டு அதன் அடிப்படையில் மற்ற 11 பாவங்களும் கணக்கிடப்படுகின்றன.

குழந்தை பிறக்கும் போதே லக்னம் மற்றும் இதர 11 பாவங்களுமே ஜாதகரின் உடல் உருவ அமைப்பையும். குண நலன்களையும், மற்றும் ஜாதகரின் இதர பாவங்களுக்கான விதிகளையும் நிர்ணயம் செய்கிறது.

ஜாதகம் கணிப்பதுஎனவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்குறிய, கிரகத்திற்குறிய, ராசிக்குறிய, பாவத்திற்குறிய பலன்களையும், ஒரு பாவத்திற்குறிய கிரகம் ஜாதகத்தில் வேறு பாவத்தில் அமர்ந்து அதனால் ஏற்படும் பலனும், அந்த கிரகத்தைப் பாரக்கும் மற்ற பாவாதிபதிகள், இந்த கிரகத்தால் மற்ற பாவதிபதிகளைப் பார்ப்பதனாலும், அந்த கிரகத்தின் திசை நடக்கும் போது ஒரு ஜாதகருக்கு எவ்விதமாகப் பலனைக் கொடுக்கிறது என்பதயும் மற்றும் ஜோதிடம் பற்றிய பல அரிய தகவல்களையும் இவ்வலைதலம் வாய்லாக தொடர்ந்து காணபோம்.

Related Posts

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்   1 பிரபவ 1867 – 1868 1927– 1928 1987– 1988 2...
Read More

ஜோதிடத்தின் அடிப்படை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜோதிடம் என்பது 9 கிரஹங்களையும் 27 நக்ஷத்திரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.  கிரஹங்கள், இராசிகள் மற்றும் பாவங்கள் இவையே ஜோதிடத்தின் அடிப்படை ஆகும். இராசிகள்:       ...
Read More

ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜோதிஷம் ஓர் அறிமுகம்: ஜோதிஷம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம்...
Read More