ராசிகள் குறிக்கும் இருப்பிடம்
மேஷம் : விலை மதிப்புள்ள கற்கள் இருக்கும் பகுதி, பாழ்நிலம், புல்தரை, செம்மணற்பகுதி, மேய்ச்ச்ல் தரை, குன்றுகள், மாட்டு தொழுவம், உழுத நிலம், குடிசைகள், திருடர்கள் மறையும் பகுதி, ஆட்கள் இல்லாத பகுதி, இராணுவ பகுதி, மருத்துவமணை, கசாப்பு கடை, போலிஸ் ஸ்டேசன், இராசயனக்கூடம், முடிவெட்டும் இடம், ரயில்வே இண்ஜின் பலுதுபார்கும் இடம், மெக்கானிக் ஷாப், கொல்லுபட்டறை, பேக்கரி அறை, இரும்பு அடிக்கும் இடம், விளையாட்டு கூடம், சமையல் அறை, கடிகார ரிப்பேர் ஸ்டோர், தொழிற்சாலை, துணி வெளுக்கும் இடம், மரம் அறுக்கும் மில், மூங்கில் நிறைந்த இடம், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை, வாகனங்கள் ரிப்பேர் செய்யும் இடம்,
ரிஷபம் : எருது மற்றும் மாட்டுத் தொழுவம், விவசாயப் பண்ணைகள், ஆடம்பர பொருட்கள், சுத்தமான் இடங்கள் மற்றும் விளை நிலங்கள், பெண்கள் விடுதிகள், நீதிமன்றங்கள், பழக்கடை, இசையரங்கம், தியேட்டர், துணிக்கடை, ஆடம்பர பொருட்கள் கடை, நகை கடை, அழகிய மற்றும் கிப்ட் பொருட்கள் கடை, சுரங்கம், கலைக்கூடம், தோட்டம், வட்டி கடை, பிரிண்டிங் பிரஸ், பெயிண்ட் கடை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, பூக்கடை, கண்ணடி கடை, ஷேர் மார்க்கட், பெட்ரோல் பங்க், மளிகை கடை, சிலைக்கூடம், பட்டு மற்றும் பருத்தி கூடம், பால் மற்றும் ஐஸ்நிலையம், அரிசி கடை.
மிதுனம் : படுக்கை அறை. விளையாடும் இடங்கள். உல்லாச விடுதி, கல்லாப்பெட்டி, விளையாட்டு மைதானம், ஹோட்டல், பள்ளி கல்லூரிகள், வாடகை வண்டி நிற்கும் இடம், பத்திரிக்கை ஆபிஸ், வான் ஆராய்ச்சி கூடம், வழக்கறிஞர் ஆபிஸ், ஓவியக்கூடம், தபால் ஆபிஸ், பேருந்து நிலையம், தூதரகம், ஸ்டேசனரி ஸ்டோர், நூல் நிலையம், பேங்க்
கடகம் : ஆறுகள், ஆற்றுப்படுகைகள், மனித சஞ்சாரம் இல்லாத இடங்கள், பால் பண்ணை, கடற்கரை, ஏரி, கால்வாய், மீன் பிடிக்கும் இடம், தேயிலை தோட்டம், பெட்ரோல் பங்க், காய்கறி தோட்டம், சதுப்பு நிலம், புல் தோட்டம், ஹோட்டல், மளிகை கடை, செவிலியர் இடம், கிணறு, கப்பல், மர விற்பனை இடம், அரிசி மற்றும் பருப்பு குடோன், ரப்பர் தொழிற்சாலை
சிம்மம்
மலை. காடுகள், குகைகள், தொலைதூர இடங்கள், ஆழமான கால்வாய், வேடர்கள் வாழும் இடங்கள், மிருகங்கள் உலவும் இடங்கள், உயரமான குன்றுகள், பாலைவன்ம், சூதாடும் இடம், பாழடைந்த கோட்டை, வனம், சினிமா தியேட்டர், அரசு கட்டிடம், சமையல் அறை, ஸ்டாக் எக்ஸ்சேஞ், முல்செடி நிறைந்த இடம், மருந்து கடை, பித்தளை கடை, நகை கடை, கார்ப்பரேட் கம்பெனி, பாராளுமன்றம், ராணுவம், மருத்துவ மனை, சுரங்கம், இராசயன கூடம், நீதிமன்றம், துனிக்கடை.
கன்னி
பெண்களின் உல்லாச இடங்கள், விஞ்ஞானக்கூடம், தோட்டங்கள், டெக்ஸ்டைல்ஸ், புத்தக அலமாரி, தானிய கிடங்கு, உர ஆலை, பிரின்டிங் பிரஸ், புரோக்கர் ஆபிஸ், நூல் நிலையம், தூதரகம், நஞ்சை, புஞ்சை நிலங்கள், ஹோட்டல், பழம் காய்கறிகள் விற்கும் இடம், பள்ளிகூடம், கல்லூரி, நறுமண பொருட்கள் விற்பனையகம், பெட்ரோல் பங்க், இன்கம் டேக்ஸ் ஆபிஸ், வேளாண்மை பொருட்கள் விற்பனையகம், மில், ஸ்டேசனரி ஸ்டோர்
துலாம்
நகரங்கள், தெருக்கள், கடை வீதிகள், வழிகள், கட்டிடங்கள், உணவு பண்டகசாலை, தானிய கிடங்கு, பருத்தி ஆலை, ஜவுளி கடை, நீர் இறைக்கும் இயந்திரம், கெஸ்ட் ஹவுஸ், மர மில், மலைப்பகுதி, காற்றோட்டமான இடம், பெயின்ட் கடை, வரவேற்பறை, தியேட்டர், விமான நிலையம், பெரிய கட்டிடம், நீதிமன்றம், மார்க்கெட், பஜார், சந்தை
விருச்சிகம்
விஷம், கற்கள், பூச்சிகள், மிருகங்களின் எச்சங்கள் உள்ள இடம், வெடி பேக்டரி, இராசயன குடோன், எண்ணை ஆலை, சுரங்கம், மதுபான கடை, காப்பி, தேயிலை, புகையிலை எஸ்டேட், பாழந்தடைந்த கிணறுகள், சாக்கடை, கழிவறை, சேறு சகதி நிறைந்த இடம், ஆடு வெட்டு இடம், தோல் பேக்டரி, சுடுகாடு, ஆபரேசன் தியேட்டர், பாதாள குகைகள், மருந்து குடோன், தொழிற்சாலை, அணைகட்டுகள், இராணுவ தளவாட கூடம், கப்பல் கட்டுமிடம், மார்ச்சுவரி, மருத்துவமனை.
தனுசு
சிறு குன்றுகள், டியுசன் சென்டர், கோயில், விளம்பரகடை, போக்குவரத்து நிலையம், மலர் மற்றும் பழக்கடை, மூலிகை தோட்டம், குதிரை லாயம், உச்சிமாடி, ஆயுத கிடங்கு, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், நீதிமன்றம், பூஞ்சோலை, வட்டிகடை, பேங்க்.
மகரம்
நதிகள். சகதி, குளிரபதன கிடங்கு, தோல் பேக்டரி, வெடி குடோன், மியுசியம், சவக்கிடங்கு, செங்கல் சூளை, மறைவான அறை, சிறைசசாலை, மசூதி, மாட்டு தொழுவம், சிமெண்ட் பேக்டரி, பழைய கட்டிடம், வறண்ட பூமி, குகை, இருட்டறை, சன்யாசி கூடம், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட இடம், குப்பை மேடு, பொருட்கள் வைக்கும் அறை, இராணுவம், பக்தர்கள் கூடும் இடம்
கும்பம்
சூதாட்ட விடுதிகள், மதுபானக் கூடங்கள், படிகட்டுகள், பள்ளங்கள், மறைவான இடம், பாலங்கள், சிறிய குன்றுகள், படகு கட்டுமிடம், முடிவெட்டும் கடை, மின் பொருள் விற்பனையகம், மெக்கானிக்கல் ஷாப், இரும்பு கடை, செங்கல் சூளை, வான்வெளி ஆராய்ச்சி கூடம், பம்ப்செட் விற்பனை கூடம்.
மீனம்
புனித இடங்கள், கோயில்கள், அந்தணர் வீடுகள், கடல், குட்டைகள், கப்பல் கட்டுமிடம், ரப்பர் தொழிற்சாலை, மீன் பிடிக்கும் இடம், வட்டிகடை, உப்பு குவாரி, எண்ணை வயல், தேவாலயம், துறைமுகம், மாமிசம் பதனிடும் இடம், சாதுக்கள் கூடும் இடம், நிர்வாக கூடம், ஹோட்டல், சுங்கவரி கேட், பொதுதொண்டு செய்யுமிடம், வாசனை பொருட்கள் விற்பனையகம்
Leave a reply