மேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும். இதன் ஒவ்வொரு பிரிவும் 30 பாகைகள் கொண்ட அமைப்பாகும்.
சர ராசிகள் : மேஷம், கடகம், துலாம், மகரம்
ஸ்திர ராசிகள் : ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
உபய ராசிகள் : மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
நெருப்புத் தத்துவ ராசிகள் : மேஷம, சிம்மம், தனுசு
நிலத் தத்துவ ராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம்
காற்று தத்துவ ராசிகள் : மிதுனம், துலாம், கும்பம்
நீர் தத்துவ ராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம்
சிர உதய ராசிகள் : மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்
பிருஷ்டோதய ராசிகள் : மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம்
உபயோதய ராசிகள் : மீனம்
ஆண் ராசிகள் : மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம்
பெண் ராசிகள் : ரிஷபம். கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்
கிழக்குதிசை ராசிகள் : மேஷம், சிம்மம், தனுசு
தெற்குத் திசை ராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம்
மேற்குத் திசை ராசிகள் : மிதுனம், துலாம், கும்பம்
வடக்குத் திசை ராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம்
கீடக ராசிகள் : கடகம், விருச்சிகம்.
ஜல ராசிகள் : மகரம், மீனம்
தாது ராசிகள் : மேஷம், கடகம், துலாம், மகரம்
மூல ராசிகள் : ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
ஜீவ ராசிகள் : மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
அந்தணர் குல ராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம்
வைசிய குல ராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம்
சத்ரிய குல ராசிகள் : மேஷம், சிம்மம், தனுசு
சூத்திர குல ராசிகள் : மிதுனம், துலாம், கும்பம்
குள்ள உருவ ராசிகள் : மேஷம், ரிஷபம், கும்பம், மீனம்
உயரமான உருவ ராசிகள் : சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்.
நடுத்தர உருவ ராசிகள் : மிதுனம், கடகம், தனுசு, மகரம்
நர ராசிகள் : மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
சதுஷ் பாத ராசிகள் :தனுசு பிற்பகுதி, மகரம் முற்பகுதி, ரிஷபம், மேஷம், சிம்மம்
eager to learn from the legend…