மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும்.
கிழமை: ஞாயிறு, திங்கள் மிகவும் நன்மைப் பயக்கும், அடுத்ததாக செவ்வாய்,வியாழன், வெள்ளி நாட்கள் சுமாரான பலன்களை தரும். புதன் மற்றும் சனி தீமை தரக்கூடியது ஆகும்.
நக்ஷத்திரம்: அசுவினி,கேட்டை,ஆயில்யம்,பூரட்டாதி மிகவும் உகந்ததது அடுத்ததாக சுவாதி, மூலம், கார்த்திகை, மிருகசீரிடம், மகம், ரோகிணி, பரணி, ரேவதி, திருவோணம் இவை சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற நட்சத்திரங்களில் மருந்துகள் செய்தால் தீமையான பலன்களைத் தரக் கூடியது.
திதிகள்: பஞ்சமி, துவிதியை, அட்டமி, சதுர்த்தி, சப்தமி, தசமி மிகவும் உகந்ததது. அடுத்ததாக திருதியை, துவாதசி, திரியோதசி ஆகிய இந்த திதிகளில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது பிரதமை, சஷ்டி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை போன்ற திதிகள் நன்மை தராது.
லக்னம்: கும்பம், கடகம் மிகவும் உகந்ததது. அடுத்ததாக ரிஷபம், மேசம், கன்னி, மகரம், துலாம், தனுசு, மீனம் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. சிம்மம், மிதுனம், விருச்சிகம் நன்மை தராது.
அஷ்டமா சித்திகளை அடைய கீழ்கண்ட குறிப்பிட்ட நாட்களில் அதற்குரிய மூலிகைகளை பறித்து உரிய பூஜைகளை செய்தால் சித்திகள் கைகூடும் என்பது சித்தர்கள் வாக்கு..
கார்த்திகை நட்சத்திரம் துதியை திதி, சிம்ம லக்னத்தில் பறிக்கும் மூலிகை வித்வேசனத்திற்காகும்.
ரோகினி நட்சத்திரம் சப்தமி திதி, கன்னி லக்னத்தில் பறிக்கும் மூலிகை பேதனத்திற்காகும்.
மிருகசீரிடம் நட்சத்திரம் துவாதசி திதி, துலாம் லக்னத்தில் பறிக்கும் மூலிகை உச்சாடனத்திற்காகும்.
திருவாதிரை நட்சத்திரம் சப்தமி திதி, விருச்சிகம் லக்னத்தில் பறிக்கும் மூலிகை மாரணத்திற்காகும்.
புனர்பூசம் நட்சத்திரம் அட்டமி திதி, தனுசு லக்னத்தில் பறிக்கும் மூலிகை வசியத்திற்காகும்.
பூச நட்சத்திரம் திரியோதசி திதி, மகரம் லக்னத்தில் பறிக்கும் மூலிகை ஆகர்ஷனத்திற்காகும்.
ஆயில்யம் நட்சத்திரம் திருதியை திதி, கும்ப லக்னத்தில் பறிக்கும் மூலிகை மோகனத்திற்காகும்.
மக நட்சத்திரம் நவமி திதி, மீன லக்னத்தில் பறிக்கும் மூலிகை தம்பனத்திற்காகும்.
பூர நட்சத்திரம் அமாவாசை திதி, மேச லக்னத்தில் பறிக்கும் மூலிகை வித்வேசனத்திற்காகும்.
உத்திரம் நட்சத்திரம் பஞ்சமி திதி, ரிசப லக்னத்தில் பறிக்கும் மூலிகை மோகனத்திற்காகும்.
அஸ்த நட்சத்திரம் தசமி திதி, மிதுன லக்னத்தில் பறிக்கும் மூலிகை மாரணத்திற்காகும்.
சுவாதி நட்சத்திரம் சஷ்டி திதி, சிம்ம லக்னத்தில் பறிக்கும் மூலிகை வசியத்திற்காகும்.
விசாக நட்சத்திரம் பிரதமை திதி, கடக லக்னத்தில் பறிக்கும் மூலிகை மாரணத்திற்காகும்.
அனுச நட்சத்திரம் சஷ்டி திதி, சிம்ம லக்னத்தில் பறிக்கும் மூலிகை வசியத்திற்காகும்.
கேட்டை நட்சத்திரம் ஏகாதசி திதி, கன்னி லக்னத்தில் பறிக்கும் மூலிகை மோகனத்திற்காகும்.
பூராட நட்சத்திரம் சப்தமி திதி, விருச்சிக லக்னத்தில் பறிக்கும் மூலிகை ஸ்தம்பனத்திற்காகும்.
உத்திராட நட்சத்திரம் துவாதசி திதி, தனுசு லக்னத்தில் பறிக்கும் மூலிகை வித்வேசனத்திற்காகும்.
திருவோண நட்சத்திரம் பிரதமை திதி, மகர லக்னத்தில் பறிக்கும் மூலிகை பேதனத்திற்காகும்.
அஸ்த நட்சத்திரம் அஷ்டமி திதி, கும்ப லக்னத்தில் பறிக்கும் மூலிகை உச்சாடனத்திற்காகும்.
சதயம் நட்சத்திரம் சதுர்த்தி திதி, மேஷ லக்னத்தில் பறிக்கும் மூலிகை வசியத்திற்காகும்.
பூரட்டாதி நட்சத்திரம் திரியோதசி திதி, கடக லக்னத்தில் பறிக்கும் மூலிகை மாரணத்திற்காகும்.
ரேவதி நட்சத்திரம் சதுர்த்தசி திதி, மிதுன லக்னத்தில் பறிக்கும் மூலிகை மோகனத்திற்காகும்.
Leave a reply