ஜாதகம் கணிப்பது

ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் மூலம் ஜாதகம் கணிதம் செய்கிறோம். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளது. இதனை அடிப்படையாகவும் சந்திரன் அன்று கடக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தி கணக்கிடப்பட்டு தற்போது எந்த திசை நடக்கிறது என அறிய முடிகிறது.

அதே போல் அன்று சூரிய உதயத்திலிருந்து குழந்தை ஜனித்த நேரத்திற்கு லக்னம் கணிக்கப் பட்டு அதன் அடிப்படையில் மற்ற 11 பாவங்களும் கணக்கிடப்படுகின்றன.

குழந்தை பிறக்கும் போதே லக்னம் மற்றும் இதர 11 பாவங்களுமே ஜாதகரின் உடல் உருவ அமைப்பையும். குண நலன்களையும், மற்றும் ஜாதகரின் இதர பாவங்களுக்கான விதிகளையும் நிர்ணயம் செய்கிறது.

ஜாதகம் கணிப்பதுஎனவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்குறிய, கிரகத்திற்குறிய, ராசிக்குறிய, பாவத்திற்குறிய பலன்களையும், ஒரு பாவத்திற்குறிய கிரகம் ஜாதகத்தில் வேறு பாவத்தில் அமர்ந்து அதனால் ஏற்படும் பலனும், அந்த கிரகத்தைப் பாரக்கும் மற்ற பாவாதிபதிகள், இந்த கிரகத்தால் மற்ற பாவதிபதிகளைப் பார்ப்பதனாலும், அந்த கிரகத்தின் திசை நடக்கும் போது ஒரு ஜாதகருக்கு எவ்விதமாகப் பலனைக் கொடுக்கிறது என்பதயும் மற்றும் ஜோதிடம் பற்றிய பல அரிய தகவல்களையும் இவ்வலைதலம் வாய்லாக தொடர்ந்து காணபோம்.

8 thoughts on “ஜாதகம் கணிப்பது

  1. packiyanathan

    என்னுடைய ராசி மற்றும் நட்சத்திரம் தெரி ந்துகொல்ல விரும்புகிறேன்

  2. santhoshkumar

    santhoshkumar 28/3/1990 tamilnadu salem omalur [tk]pannappatti[po]pulicarichivattam

  3. sivachandran

    life

  4. G.Jayaraman

    jathaham

    1. G.Jayaraman

      எனது வருங்காலம் எப்படி இருக்கும்

      1. kumar

        NANTRA IRUKKUM

  5. msgokul

    எனக்கு என்னுடைய மகன் பத்தி ஜாதகம் விவரம் வேண்டும்

  6. magendiran

    என் பயர் மகேந்திரன் என் ஜாதகம் எப்படி இருக்கு குறுக .

Leave A Comment

nineteen + 13 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்   1 பிரபவ 1867 – 1868 1927– 1928 1987– 1988 2 விபவ 1868 – 1869 1928– 1929 1988– 1989 3 சுக்கில 1869 – 1870 1929– 1930 1989– 1990 4 பிரமோதுத 1870 – 1871 […]

Read More

ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜோதிஷம் ஓர் அறிமுகம்: ஜோதிஷம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது ஜெனனி ஜென்ம சௌக்கியானாம் வர்ததினி குல ஸம்பதாம் பதவி பூர்வ புண்ணியானாம் லிக்கியதே ஜன்ம பத்திரிகா. முன் வினைப் பயனில் தான் பிறப்பு ஏற்படுகிறது. முன்வினைப் […]

Read More