ஜோதிடம் என்பது 9 கிரஹங்களையும் 27 நக்ஷத்திரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.  கிரஹங்கள், இராசிகள் மற்றும் பாவங்கள் இவையே ஜோதிடத்தின் அடிப்படை ஆகும்.

இராசிகள்:

இராசிகள்

               வானமண்டலத்தில்  மேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும்.  இதன் ஒவ்வொரு பிரிவும் 30 பாகைகள் கொண்ட அமைப்பாகும்.

கிரகங்கள்:

கிரகங்கள்

                சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கின், சனி, ராகு. மற்றும் கேது என 9  கிரஹங்கள் வேதாங்க ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின அலைவரிசை பூமியில் வசிக்கும் மனிதனுக்கு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே கிரஹங்களின் மாற்றத்தினை கூர்ந்து கவனிக்கும் போது மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்களையும் முன்னரே அறீய முடிகிறது.

நட்சத்திரங்கள்:

நட்சத்திரங்கள்

            அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என 27 ஆகும்.

Related Posts

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்   1 பிரபவ 1867 – 1868 1927– 1928 1987– 1988 2...
Read More

ஜாதகம் கணிப்பது

Parasari Dr. B. Ayyappa Sharma
ஒருவரின் பிறந்த நேரம், பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் மூலம் ஜாதகம் கணிதம் செய்கிறோம். ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளது. இதனை அடிப்படையாகவும் சந்திரன் அன்று...
Read More

லக்ன கணிதம் மற்றும் பிறந்த நக்ஷத்திரம்

Parasari Dr. B. Ayyappa Sharma
லக்ன கணிதம்   மற்றும்   பிறந்த நக்ஷத்திரம்   லக்னம் என்பது குழந்தைப் பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 12...
Read More